பச்சை நிற புடவையின் அழகில் மயக்கும் நடிகை மீனாட்சியின் அழகிய போட்டோஸ்

1 day ago
ARTICLE AD BOX

நடிகை மீனாட்சி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஆண்டும் டிரெண்டிங்கில் ஒரு நடிகைகள் உள்ளனர்.

அப்படி இப்போது மிகவும் டிரெண்டிங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை மீனாட்சி சௌத்ரி. அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் இவர் போட்டோ ஷுட்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் பச்சை நிற புடவையில் எடுத்த அழகிய போட்டோஸ் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அவரது போட்டோஸ்,


Read Entire Article