பகிரங்க மன்னிப்பு கேட்கணும்! ‘பேட் கேர்ள்’ பட டீஸர் விழாவில் மிஸ்கின் பேச்சு!

1 day ago
ARTICLE AD BOX

மிஷ்கின் பேசும்போது, ‘பேட் கேர்ள்’ பற்றி பேசிவிட்டு, “அனைவரும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்கள் என்று தொடங்கினார். அதன் பின், “முதல் ஆளாக பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னைப் பற்றிய விமர்சனத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் இப்படி பேசுகிறேன் என்று கூறியிருந்தார். வெற்றி என் மீது தலை மீதிருந்தால் பெரிய ஆட்களுடன் படம் செய்திருக்க வேண்டும். அதனால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Read Entire Article