நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த தம்பதி…. அறையில் மகன் கண்ட காட்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

4 days ago
ARTICLE AD BOX

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசு இடைநிலை கல்லூரியில் மதன் மோகன் என்பவர் எழுத்தராக வேலை பார்க்கிறார். இவருக்கு யசோதா தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் துவாரி தப்புலா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றனர். நேற்று முன்தினம் கடுமையான குளிர் நிலவியதால் மதனும் யசோதா தேவியும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அதன் பிறகு அறைக்கு தூங்கிவிட்டனர். ஆனால் நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மறுநாள் காலை அவர்களது மகன் அறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் கதவை திறக்கவில்லை.

இதனால் அக்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரச இடைநிலை கல்லூரியில் மதன் மோகன் என்பவர் எழுத்தராக வேலை பார்க்கிறார். இவருக்கு யசோதா தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் துவாரி தப்புலா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றனர். நேற்று முன்தினம் கடுமையான குளிர் நிலவியதால் மதனும் யசோதா தேவியும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். அதன் பிறகு அறைக்கு தூங்கிவிட்டனர். ஆனால் நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். மறுநாள் காலை அவர்களது மகன் அறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம்

Read Entire Article