ARTICLE AD BOX
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாற்று மொழித் தொடர் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் (மார்ச் 17) இத்தொடர் ஜீ தமிழில் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.