ARTICLE AD BOX
கோவையில் டிரோனில் 5டி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கட்டிடங்கள் படம் பிடிக்கப்பட உள்ளன. புவி அமைவிட விவரங்களுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, உள்ளாட்சி அமைப்புகளால் கையாளப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கட்டிடம், இடம், எல்லை பரப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். இதன் அடிப்படையில் நிலம், கட்டிட உரிமையாளர்களுக்கு 'சொத்து வரி கார்டு' வழங்கப்பட உள்ளது. இந்த கார்டு தான் இனி வரும் காலத்தில் சொத்துக்கான துல்லியமான ஆதாரமாக இருக்கு