ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/CeXIaeskyEIeo3rvZd4T.jpg)
நிலக்கடலை கொழுப்பின் அளவை மேம்படுத்துவதன் மூலமாகவும் இருதய நோய்களின் அபாயத்தை குறைப்பதன் மூலமாகவும் ஆரோக்கியமான இதயத்திற்கு பங்களிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/eNEuh1MEir8R0ldO3pdY.jpg)
நிலக்கடலையில் உள்ள புரதம் மற்றும் நார் சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். எனவே உடல் எடை இழப்பு மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/eCVV7XBL69N4nzMLkky7.jpg)
நிலக்கடலையில் உள்ள புரத சத்துக்கள்மற்றும் நார் சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை வழிவகுக்கவும் வழக்கமானகுடல் இயக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/4OCEHYBSaO4LfarAHi5a.jpg)
நிலக்கடலையில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. அதாவது அவை ரத்த சர்க்கரை அளவுகளில் விரிவான அதிகரிப்பை ஏற்படுத்தாது. நிலக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/peanuts-main.jpg)
நிலக்கடலில் உள்ள நியாஸின் மற்றும் வைட்டமின் ஈ மூளை செயல்பாடுகளுக்கு ஆரோக்கியமானதாக உள்ளது. மேலும் மனச்சோர்வை குறைத்து மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.