நாம ஏன் இந்தியாவுக்கு $21m பணம் கொடுக்குறோம்? - Trump Speech

4 days ago
ARTICLE AD BOX


மற்ற நாடுகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அமெரிக்காவின் USAID அமைப்பு மூலம் நிதி வழங்கப்படுவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்து வருகிறார். ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவில் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்க ஏன் 21 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும், அதிகம் வரி விதிக்கும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு குறைவான பலனே கிடைக்கும் என்றும் அவர் கூறினார். USAID அமைப்பு மூலம் உலக நாடுகளுக்கு நிதி வழங்குவதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #America #NarendraModi #USAID இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil
Read Entire Article