ARTICLE AD BOX
கலிபோர்னியா: பிரபஞ்சத்தின் தொடக்கம், சூரியனின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டு செயற்கைகோள்களை நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது. அதன்படி, ஸ்பெரெக்ஸ் என்ற செயற்கைகோள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி முழுமையாக ஆய்வு செய்வது, சூரியனின் மேற்பரப்புக்கு வௌியே செல்லும் பொருள்களின் தோற்றம் மற்றும் முழு வானத்தின் 3டி வரைபடத்தை உருவாக்குவது ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளது. இதேபோல், பன்ச் செயற்கைகோள் சூரியன் பற்றி ஆய்வு செய்யும்.
The post நாசாவின் 2 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்தன appeared first on Dinakaran.