நா.த.க.விலிருந்து காளியம்மாள் விலகல்!

2 hours ago
ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியிலுருந்து காளியம்மாள் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாதகவிலிருந்து முக்கியப்பொறுப்பாளர்கள் விலகிவரும் நிலையில், தற்போது காளியம்மாவும் விலகுயுள்ளார்.

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்கிறேன்!🙏 pic.twitter.com/s3XDalu7lo

— காளியம்மாள் பிரகாசன் (@Kaliyammal_off) February 24, 2025
Read Entire Article