ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் மொத்தமா உங்களை ஏமாத்திட்டு அவன போட்டு தள்ளுற பிளான்ல தான் இங்க வந்து இருக்கா, அதை மறைப்பதற்கு இவளை யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்றா என்று நந்தினியை சொல்லுகிறார்.
மறுபக்கம் சூர்யா இந்த வீட்டுக்கு முதல் வாரிசு பெத்து கொடுக்கப் போறது என் பொண்டாட்டி நந்தினி தான் இன்று சொல்லுகிறார். சூர்யாவிடம் ரூமில் நந்தினி இனிமேலாவது என்ன இது மாதிரி எடத்துக்கெல்லாம் தயவுசெய்து கூப்பிடாதீங்க என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.