ARTICLE AD BOX
திண்டுக்கல் : நத்தம் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு விழாவில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
The post நத்தம் அருகே ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.