ARTICLE AD BOX
நடிகையின் மகளிடம் அத்து மீறிய லிப்லாக் நடிகர்.. காலில் பட்ட காயம்.. காதலில் விரிசல்!
சென்னை: தமிழில் உச்சத்தில் இருக்கும் லிப் லாக் நடிகர் நிறைய சம்பவக்காரரும் கூட. அவருக்கு திருமணம் என்றால் அலர்ஜி. திருமண வாழ்க்கை பாதியிலேயே முறிந்ததால் தனது சூப்பர் ஹிட் படத்தின் நாயகியுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். இதனால், லிப் லாக் நடிகரின் மகள்கள் அம்மாவுடன் சென்று செட்டில் ஆகி விட்டனர். ஆனால், நடிகர் விஐபி நடிகையுடனே லிவிங் லைப்பில் இருந்தார்.
இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்தனர். அந்த படமும் மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அதிலும் மகளை காக்க போராடும் தந்தை கதாப்பாத்திரத்தில் லிப் லாக் நடிகர் பின்னி பெடல் எடுத்திருப்பார். என்னப்பா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறார் என மற்ற நடிகர்களும் பொறாமைப்பட்டனர். ஆனால், ரீல் ஒரு மாதிரியும் ரியலில் வேறு மாதிரி என வெளியான தகவல் கொஞ்சம் அதிர்ச்சியைத் தான் தரும்.

விஐபி இருந்த லிவிங் உறவு பல ஆண்டுகள் நீடித்து வந்தது. யார் கண்கள் பட்டதோ தெரியவில்லை திடீரென அந்த ஜோடி பிரிந்தது தெரியவந்தது. விசாரித்தபோது அரசியல் தொடக்கம் லிப்லாக் நடிகரை விட்டு பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. விஐபி நடிகையும் ஒரு கட்சியில் இருக்கிறார். லிப்லாக் நடிகர் கட்சிக்கு தலைவராகவே இருக்கிறார். இதுதான் காரணம் என கூறப்பட்டது. ஆனால், தனது மகளின் பாதுகாப்பிற்காகத்தான் லிப் லாக் நடிகரை விட்டு பிரிந்திவிட்டாராம். அதற்கான விளக்கத்தை அந்த விஐபி நடிகையே தந்தார்.
ஆனால், விஐபி நடிகை மகளிடம் லிப்லாக் நடிகர் அத்துமீறியதாகவும், இதில் நடிகை வெறுப்பாகி அவரை உதைத்ததில் கீழே விழுந்ததுதான் காலில் அடிபட்டு அவரின் காலில் அடிபட்டதாகவும் கிசுகிசு வெளியானது. மேலும், நடிகை அப்படி ஸ்டேட்மெண்ட் விட்ட போது கூட நடிகர் வாய் திறக்காமல் இருந்து வந்ததும் இந்த கிசுகிசுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது எனவும் சிலர் தெரிவித்தார்கள்.அதெல்லாம் கிடையாது. ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் லிப் லாக் நடிகரின் அபிமானிகள் தெரிவிக்கின்றனர். எது உண்மையோ இல்லையோ இதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்று கிகிசுக்கத்தான் செய்கிறார்கள்.
லிப்லாக் நடிகர் மீதுள்ள கோபத்தில் இதை யாராவது கூறியிருப்பார்கள். அப்படி இருந்தால் அந்த விஐபி நடிகை சும்மா விடுவாரா எனவும் ஒரு பக்கம் கேள்விகளையும் கேட்கின்றனர். ஆனால், காலில் அடிபட்டதற்கு இதுவரை பதிலே வரவில்லையே என்று அந்த அபிமானியிடமும் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அபிமானியும் கோபப்பட்டிருக்கிறாராம். அப்போ எதுதான் உண்மையாக இருக்கும்.