ARTICLE AD BOX
தோனி, விராட்டை ஓவர் டெக் செய்த ரோகித் சர்மா., வரலாற்று சாதனை படைத்து அசத்தல்., விவரம் உள்ளே!!
கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியானது தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.இப்போட்டி வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைத்த சாதனை குறித்து கீழே காணலாம்.
அதாவது T20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கேப்டனாக பங்கேற்ற முதல் சீசனில் அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்ற இரண்டாவது கேப்டன் மற்றும் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
follow our Instagram for the latest updates
The post தோனி, விராட்டை ஓவர் டெக் செய்த ரோகித் சர்மா., வரலாற்று சாதனை படைத்து அசத்தல்., விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.