ARTICLE AD BOX
தொடரும் கிரிப்டோ கரன்சி மோசடி., நடிகை தமன்னாவுக்கு தொடர்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நிதி மோசடி செயல்களும், செல்போன் மூலமாகவே நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக இணையதளம் மூலம் நடக்கும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதிலும் உழைப்பில்லாமல் கிரிப்டோ கரன்சி மூலம் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சி விளம்பரங்களுக்கு நிறைய பேர் பலியாகி வருகின்றனர்.
சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..?
தற்போது அப்படி ஒரு கிரிப்டோ கரன்சி மோசடியில் நடிகை தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. மோசடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் புதுச்சேரி போலீசார் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
follow our Instagram for the latest updates
The post தொடரும் கிரிப்டோ கரன்சி மோசடி., நடிகை தமன்னாவுக்கு தொடர்பு?? வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.