தேவதை போல் ஜொலிக்க வேண்டுமா இந்த ஒரு ஜூஸ் காலையில் எடுத்துக் கொள்ளுங்கள்..!!

6 days ago
ARTICLE AD BOX

தேவதை போல் ஜொலிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு ஜூசை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் எடுத்துக் கொள்ளுங்கள். மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வகையில் இந்த ஒரு ஜூசை காலையில் குடித்து வருவது சிறந்தது…

2025 ஆம் ஆண்டில் பலரும் ஆரோக்கியமான உணவு பயணத்தை தொடங்க முடிவு செய்திருப்பீர்கள் மேலும் நன்மை பற்றிய சிறந்த விஷயங்களை விழிப்புணர் உதவும் பழக்க வழக்கங்களுடன் உணவு உடற்பயிற்சி அல்லது அழகு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கலாம்….

தேவையான பொருட்கள் :

* ரெண்டு டு மூணு பீட்ரூட்
* ஆறு டு எட்டு கேரட்
* ஐந்து நெல்லிக்காய்
* மஞ்சள்
* இஞ்சி..

அனைவரும் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் மிக்ஸியில் கலந்து வடிகட்டவும் மீதமுள்ள சக்கையை தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தலாம். கேரட் பீட்ரூட் நெல்லிக்காய், மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் சரும ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க உதவுகிறது மேலும்..

கேரட் : பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது தோல் பளபளப்பு பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது முக்கியமானது..

பீட்ரூட் : நைட் ரேட்டுகள் நிறைந்தவை இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது இதில் பல ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது..

நெல்லிக்காய் ; கொலோஜன் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி நிரம்பியுள்ளது..

மஞ்சள்: குர்குமின் வளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை கொண்டுள்ளது..

இஞ்சி : செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது..!!

Read Entire Article