தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும்: அன்புமணி பேட்டி

12 hours ago
ARTICLE AD BOX

சென்னை: தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்; தொகுதி மறுசீரமைப்பால் ஒட்டுமொத்த தென்மாநிலங்களுக்கு 15 தொகுதிகளை மட்டுமே கிடைக்கும். இந்த விவகாரத்தில் தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

The post தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article