ARTICLE AD BOX
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக பெண் அதிகாரி அமுதா நியமனம். இவர் நாளை புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளாா்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல் முறையாக பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். 2016ல் இந்த பொறுப்புக்கு வந்த பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991ல் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்கிறார்.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கி.வீரமணி வாழ்த்து