ARTICLE AD BOX
தில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி பேரவையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. 8 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்தது.
நாளை நண்பகல் 12.35 மணிக்கு தில்லியின் ராம்லீலா திடலில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய முதல்வர் பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.