ARTICLE AD BOX
திருவாரூர்: திருவாரூரில் இருந்து காரைக்கால் -நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. தண்டவாளத்தை விட்டு ரயில் கீழே இறங்கி ஜல்லி கற்களில் ஓடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post திருவாரூரில் தடம் புரண்ட சரக்கு ரயில்..!! appeared first on Dinakaran.