திருக்கழுக்குன்றத்தில் தடையை மீறி போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

23 hours ago
ARTICLE AD BOX

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சி; அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட முயற்சி. காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post திருக்கழுக்குன்றத்தில் தடையை மீறி போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது appeared first on Dinakaran.

Read Entire Article