திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

2 days ago
ARTICLE AD BOX

திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பி. தர்மசெல்வன் தொடர்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article