ARTICLE AD BOX
சென்னை: வடசென்னை வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டி அளித்த முதலமைச்சர்; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளோம். வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
The post திமுக ஆட்சிக்கு வந்த பின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.