தாய்ப்பாலுக்கு நிகரான இந்த தேங்காய் பாலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

1 day ago
ARTICLE AD BOX

தாய்ப்பாலுக்கு நிகரான இந்த தேங்காய் பாலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

 

தாய்ப்பால் என்பது பொக்கிஷமான ஒன்று. இந்நிலையில் தாய்ப்பாலுக்கு இணையாக உள்ள தேங்காய் பாலை உடலில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

பச்சை தேங்காயை உடைத்த அரை மணி நேரத்திற்குள் சாப்பிடுவதால் சகல விதமான நோய்களும் குணமாகும். தேங்காயில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் ஏராளம். தேங்காயில் அதிகமான அளவு கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் தேங்காயை சமைக்கும் பொழுது தான் கொழுப்பு உண்டாகும். பச்சையாக தேங்காயை உடைத்து அரை மணி நேரத்திற்குள் சாப்பிட்டாலோ அல்லது தேங்காய் பால் எடுத்து குடித்தாலோ இருக்கும் நன்மைகள் ஏராளம். பலவிதமான நோய்களை குணமாக்கும் தேங்காயை சாப்பிடுவதாலோ இல்ல தேங்காய் பால் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகளை சுத்தமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். தேங்காயில் உள்ள கொழுப்பு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அது மட்டுமின்றி தேங்காய் சாப்பிடுவதன் மூலம் மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்க முடியும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மூளையின் நரம்பு செல்களை அழிப்பதை தடுக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குறிப்பு: பொக்கிஷமான தாய்ப்பாலில் இருக்கும் மோனோ லாரின் என்கின்ற சக்தி தேங்காயைத் தவிர வேறு எதிலும் இல்லை.

Read Entire Article