ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்குப் பருவமழை விலகியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2024 அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியது என்று கூறப்படுகிறது.
The post தமிழ்நாட்டில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்குப் பருவமழை விலகியது! appeared first on Dinakaran.