தமிழகத்தில் நாளை (ஜனவரி 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்

13 hours ago
ARTICLE AD BOX
சுருக்கம் செய்ய
தமிழகத்தில் நாளை (ஜனவரி 28) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 27, 2025
10:50 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 28) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

கோவை மெட்ரோ: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதிய தெரு, இடையர் தெரு, ராஜா தெரு.

கோவை வடக்கு: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.

மதுரை: சமயநல்லூர், அலங்காநல்லூர், பரவை, கோவில்பாப்பாகுடி.

காஞ்சிபுரம்: களியாம்பூண்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை தெற்கு: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.

சென்னை தெற்கு I: ஐபிஎஸ் காலனி, முழு ராமாபுரம் பகுதி, முழு மணப்பாக்கம் பகுதி, முகலிவாக்கம், முழு கொளப்பாக்கம் பகுதி, வெங்கடேஸ்வரா நகர், பூதப்பேடு, ராமச்சந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான் நகர், எம்ஜிஆர் நகர்.

சென்னை தெற்கு II: பூமாலை, மப்பேடு, கலைஞர் நகர், முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் பிரதான சாலை, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், என்ஆர்கே நகர், எம்எம் வில்லா, ஜிகேஎம் கல்லூரி.

சேலம்: எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.

புதுக்கோட்டை: மலையூர் பகுதி முழுவதும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சிவகங்கை: புதுவயல், பெரியகோட்டை, மித்திரவாயல், கண்டனூர், சக்கவயல், கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி, தேவகோட்டை, கண்ணகுடி, மங்கலம், வேப்பங்குளம், அ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர், திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், தென்கரை, புதுப்பட்டி, ரணசிங்கபுரம், காட்டம்பூர்.

திருப்பூர்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, பரபாளையம், கோல்டன்நகர், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கெங்கநாயக்கன்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், சென்னிமலைபாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம்.

உடுமலைப்பேட்டை: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகர், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், இலுப்பநகரம், சிக்கனூத்து.

திருச்சி மெட்ரோ: மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் சாலை, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம், ராஜமடம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கிருஷ்ணகிரி: நரிகானாபுரம், பேரிகை, அதிமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.

திண்டுக்கல்: செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, குஜிலியம்பாறை, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீத்தாபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம், கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி.

தூத்துக்குடி: மடத்தூர், பி&டி காலனி, மேலவிட்டான், புதூர் பாண்டியபுரம், மில்லர்புரம், 3வது மைல்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், எம்ஆர்எப் நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.

விருதுநகர்: திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருவண்ணாமலை: போளூர், பெளசூர், கலசப்பாக்கம், குன்னத்தூர், முருகபாடி, ஜடாதாரிக்குப்பம், காரப்பட்டு, பனையோலபாடி, கடலாடி, புதுப்பாளையம்.

திருவாரூர்: பழையகோட்டை, பரசபுரம், சோதிரியம், ராரந்திமங்கலம், சொரக்குடி, கண்கலஞ்சேரி, விர்குடி, கட்டிமேடு, அதிரெங்கம், நெம்மேலி, கரம்பை.

நாமக்கல்: வெப்படை, முசிறி, உஞ்சனை.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கடலூர்: ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், வேளக்கரை, ஒத்தியடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம், நாலாத்தூர், கீழ்குமாரமங்கலம், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், இடைச்செருவாய்.

சென்னை மேற்கு: திருமுல்லைவாயல் முழுப்பகுதி, வைஷ்ணவி நகர், மணிகண்டபுரம், செந்தில் நகர், ஆவடி மார்க்கெட், கோவில்பதாகை, சிடிஎச் சாலை, எச்விஎஃப் சாலை, ஜாக் நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், ஸ்ரீ நகர் காலனி, கவரப்பாளையம்.

தர்மபுரி: மதிகோன்பாளையம், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், கடகயூர், கொளகத்தூர், அ.ஜரட்டியள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஹள்ளி.

கள்ளக்குறிச்சி: 22 கேவி வடகீரனூர், 22 கேவி அதியந்தல், 22 கேவி ஜே.சீதாமூர், 22 கேவி சௌரியாபாளையம், 22கேவி மையனூர், 22கேவி எருடையாம்பட்டு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரை மெட்ரோ: எல்காட், கோமதிபுரம், ஊத்தங்குடி, கண்மாய்ப்பட்டி, எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பர்மாகாலனி, சின்ன ஓடப்பட்டி.

நாகப்பட்டினம்: மணலி, கருப்பாம்புலம், பூம்புகார்.

கரூர்: அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கோட்டமேடு, எரும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கிணம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர் (தொடர்ச்சி: பணிக்கம்பட்டி> வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமட்டேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எருப்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி, புதுவாடி, சிந்தாமணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுத்தரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, மாயனூர் , மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர்.

Read Entire Article