ARTICLE AD BOX
தமிழகத்தில் நாளை (26.2.2025) இங்கெல்லாம் மின்தடை., உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!!
தற்போதைய காலகட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் இடங்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை (பிப்ரவரி 26) கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கோயம்புத்தூர்:
கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், SV காலனி, கொங்கு மெயின் ரோடு, பண்டிட் நகர், DS நகர், RV நகர், பெரியார் நகர், செம்மாண்டபாளையம், தங்கமேடு, செங்காளிபாளையம், ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம்.
தஞ்சாவூர்:
சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மெலட்டூர், கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு, பூண்டி.
திருப்பூர்:
கோவில்பாளையம், கொடுவாய், கொசவம்பாளையம், வல்லமோட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது
The post தமிழகத்தில் நாளை (26.2.2025) இங்கெல்லாம் மின்தடை., உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!! appeared first on EnewZ - Tamil.