ARTICLE AD BOX
தமிழகத்தில் நாளை (24.2.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (பிப்ரவரி 24) சென்னை, திருப்பூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சிவகங்கை:
பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வேப்பங்குளம், சாக்கவயல், புதுவயல்.
கரூர்:
சின்ன கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சணப்பிரட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், போரணி, காளியப்ப கவுண்டனூர்.
விழுப்புரம்:
எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர், சின்னசேலம், மரவநத்தம் டவுன்.
பெரம்பலூர்:
கடூர், நமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சீகூர்.
நீலகிரி:
கோத்தகிரி, ஹோன்னட்டி, கெரடாமட்டம்
தேனி:
தேவாரம், சிந்தலைச்சேரி, மூணாண்டிபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
The post தமிழகத்தில் நாளை (24.2.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!! appeared first on EnewZ - Tamil.