தமிழகத்தில் நாளை (24.03.2025) முழுநேர மின்தடை., காரணம் இது தானா?? விவரம் உள்ளே!!

1 day ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் நாளை (24.03.2025) முழுநேர மின்தடை., காரணம் இது தானா?? விவரம் உள்ளே!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை (மார்ச் 24) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், 12 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், மின் தடை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join Enewz Whatsapp Group

The post தமிழகத்தில் நாளை (24.03.2025) முழுநேர மின்தடை., காரணம் இது தானா?? விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article