ARTICLE AD BOX
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TNEB மூலம் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம்:
சரவணம்பட்டி – கோவை:
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜிஎன்மில், சுப்பிரமணியம் பாளையம், கே என் ஜி புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செங்கதுரை – கோவை:
செங்கதுரை, காட்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புதூர் நாடு – திருப்பத்தூர்:
புதூர் நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
குரிசிலாப்பட்டு – திருப்பத்தூர் :
குரிசிலாப்பட்டு, கந்திலி, திருப்பத்தூர், வெள்ளக்கல் நத்தம், புது நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கொளத்தூர் – சென்னை:
கொளத்தூர், சின்ன மேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேத்துக்குளி, பண்ணவாடி, குரும்பனூர், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார் பாளையம், ஆலமரத்துப்பட்டி, கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிபட்டி, சின்னதண்டா.பெரிய தாண்டா, நீதிபுரம், கருங்கல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அலியானிலை – புதுக்கோட்டை:
அலியானிலை, அரிமளம், தல்லாம்பட்டி மற்றும் மரமடக்கி அதனை சுற்றியுள்ள முழுப் பகுதியும்
முத்துப்பேட்டை – திருவாரூர்:
முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
எடமணல் – மயிலாடுதுறை:
எடமணல், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இளையான்குடி – சிவகங்கை:
இல்யான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மறவமங்கலம் – சிவகங்கை:
மறவமங்கலம், குந்தகோடை, வளையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கடத்தூர் – தருமபுரி:
ராமியன்ஹள்ளி, வரிபுரம், தென்கரைக்கோட்டா, புதானந்தம், சிந்தல்பாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கரா ஹள்ளி, கடத்தூர், சில்லார ஹள்ளி, தேகல்நாயக்கனா ஹள்ளி, ஒடசல்பட்டி, மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழ்நாட்டில் நாளை (05.02.2025) 7 மணி நேரம் மின்தடை! TNEB அதிரடி அறிவிப்பு!
அனுப்பன்குளம் – விருதுநகர்;
மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
நல்லமனைக்கன்பட்டி – விருதுநகர்:
நல்லமாநாயக்கன்பட்டி – சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
அய்யனார்புரம் – தூத்துக்குடி;
அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தெக்கலூர் – திருப்பூர்:
வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
உடுமலைப்பேட்டை – திருப்பூர்:
உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செய்யூர் – செங்கல்பட்டு:
செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காடுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பெரம்பலூர் – பெரம்பலூர்:
அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மதுக்கூர் – தஞ்சாவூர்:
மதுக்கூர், தாமரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
The post தமிழகத்தில் நாளை (06.02.2025) மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு பார்த்துக்கோங்க! appeared first on SKSPREAD.