தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்

1 day ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article