தமிழக வெற்றிக் கழக நிர்வாகி திடீர் உயிரிழப்பு:சோகத்தில் ஆழ்ந்த தொண்டர்கள்…!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழு மார்ச் 28ம் தேதி கூடுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி திடீரென உயிரிழந்தார். கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

The post தமிழக வெற்றிக் கழக நிர்வாகி திடீர் உயிரிழப்பு:சோகத்தில் ஆழ்ந்த தொண்டர்கள்…! appeared first on Rockfort Times.

Read Entire Article