ARTICLE AD BOX
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி
Delhi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என குறிப்பிட்டு வழக்கறிஞர் தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என்பதால் அவரை நீக்க கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
More From
- நாளையோட மழை முடியுது! அப்புறம் வறண்ட வானிலைதான்.. வெதர் அப்டேட்
- ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு கொடுத்ததற்கு பதிலா.. இதை செஞ்சி இருக்கலாம்! ஆனந்த் சீனிவாசன் கருத்து
- கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி ரியல் ஜோடி.. அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி.. குவியும் வாழ்த்து
- பிரம்மாண்டமாக நடந்த பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் திருமணம்.. கவிஞர் வைரமுத்து போட்ட ஸ்பெஷல் ட்வீட்
- வருமான வரி விலக்கு 12 லட்சம்: ஆனால் யாருக்கு எல்லாம் பொருந்தும் தெரியுமா?
- பட்ஜெட் 2025 LIVE: வருமான வரிச்சலுகை ரூ.12 லட்சமாக உயர்வு! நிதியமைச்சர் அறிவிப்பு
- குக்கருக்குள் தங்க நகை.. தெரியாமல் எடைக்கு போட்ட கேரள பெண்.. தமிழக வியாபாரி செய்த செயல்! நெகிழ்ச்சி
- நல்லா சாப்டுட்டு இருந்தோம் கெடுத்து விட்டாங்க..பாதியாகக் குறைந்த அன்னதானம்! குமுறும் பழனி பக்தர்கள்!
- பாட்டிலுக்கு 10 ரூபாய்.. தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் முதல் வருது அதிரடி திட்டம்
- வங்கதேசத்துக்கு ஷாக்.. மாலத்தீவு - ஆப்கானிஸ்தானுக்கு நிதியை அள்ளிக்கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை
- 24 மணி நேரத்தில்.. அடுத்தடுத்து இந்தியாவிற்கு டிரம்ப் வைத்த செக் மேட்.. ரூட்டே சரியில்லை! என்னாகுமோ
- குழந்தை பிறந்ததை அறிவித்த வானத்தைப்போல சீரியல் நடிகர்.. நெகிழ்ச்சியாக போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
English summary
Supreme Court quashes the writ petition to get back Tamil nadu Governor R.N.Ravi he is against to Constitutional duties.