ARTICLE AD BOX
தமாஷ் நடிகருடன் ஓட்டலில் கண்ணழகி நடிகை.. வீடியோவை வைத்து மிரட்டி பெரிய தொலைக்காட்சி!
சென்னை: என்றுமே அழகு குறையாத அந்த கண்ணழகி நடிகை சினிமாவில் அடுத்தடுத்து படவாய்ப்பை பெற, தமாஷ் நடிகருடன் பீச் ஓட்டல் ஒன்றுக்கு சென்று அவரை மகிழ்ச்சி படுத்தி உள்ளார். இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த பெரிய தொலைக்காட்சி, அந்த நடிகைக்கே தெரியாமல், வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, தனது தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வேண்டும் என அழைப்பு விடுக்க, அந்த நடிகையோ என்னால முடியாது என்று சொல்ல, வீடியோவை காட்டி மிரட்டி அந்த நடிகையை பணிய வைத்துள்ளது
அழகான கண்களை கொண்ட அந்த நடிகை சினிமாவிற்கு வந்ததில் இருந்தே சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் நடிகையாக இருக்கிறார். தற்போது அந்த நடிகைக்கு வயதாகி பீல்ட் அவுட்டாகிவிட்ட போதும்,
அவர் பற்றி வரும் சர்ச்சைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
கண்ணழகி நடிகையின் அம்மாவும் ஒரு நடிகை என்பதால், தன்னுடைய சினிமா அனுபவத்தையும், சினிமாவில் உள்ள நெளிவு, சுளிவுகளை சொல்லிக் கொடுத்து தனது மகளை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஆக்கினார். சினிமாவில் பிரகாசிக்கத் தொடங்கிய அந்த கண்ணழகி நடிகை கட்டுமஸ்தான கருப்பு நடிகர் ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார். அது மட்டுமில்லாமல் தமாஷ் நடிகர் ஒருவரின் வலையில் விழுந்து அவருடன் நெருங்கி பழகினார்.

சீரியலில் நானா முடியவே முடியாது: தமாஷ் நடிகர் அழைத்தன் பேரில் அந்த நடிகை பீச் ஓட்டலுக்கு செல்ல, இந்த தகவல் எப்படியோ தெரிந்து கொண்ட தொலைக்காட்சி ஒன்று, அந்த நடிகையும் நடிகரும் காரில் இருந்து ஓட்டலுக்கு சென்றதை வீடியோ எடுத்துக்கொண்டனர். அதன் பின், அந்த கண்ணழகி நடிகையை அழைத்து, தங்களுடைய தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் படி கேட்க, அவரோ, நான் சினிமாவில் பெரிய நடிகை, என்னால் சீரியலில் நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்து இருக்கிறார். .
மிரட்டிய தொலைக்காட்சி: பின் அந்த கண்ணழகி நடிகைக்கு இந்த ஓட்டல் வீடியோவை போட்டு காட்ட, அதைப்பார்த்து பயந்து போன, அந்த நடிகை என்ன இதெல்லாம் என்று புலம்ப, தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வேண்டும் இல்லை என்றால், இந்த வீடியோ லீக்காகிவிடும் என்று மிரட்ட அந்த நடிகையும் பயந்து போய் ஓகே சொல்லி சீரியல் நடித்தார். அந்த நேரம், அந்த நடிகைக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக்கொண்டு இருந்ததால், இந்த நேரத்தில் பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என முடிவு செய்து அந்த சீரியலில் நடித்தார் அந்த கண்ணழகி அழகி நடிகை. அதன் பிறகு அந்த நடிகைக்கு திருமணம் நடக்க சீரியலில் சினிமாவில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.