தனுஷை தொடர்ந்து ரவி மோகன்.. இதெல்லாம் நமக்கு தேவைதானா? எச்சரிக்கும் ரசிகர்கள்!!

4 hours ago
ARTICLE AD BOX

தனுஷை தொடர்ந்து ரவி மோகன்.. இதெல்லாம் நமக்கு தேவைதானா? எச்சரிக்கும் ரசிகர்கள்!!

 

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன், பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். மேலும்,தற்போது இவர் ‘பராசக்தி’, ‘கராத்தே பாபு’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவரை பற்றி முக்கிய செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து கீழே காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலக முடிவெடுத்த மீனா.. யார் காரணம்? உண்மையை போட்டுடைத்த ஹேமா!!

அதாவது, தனுஷை போலவே நடிகர் ரவி மோகனும் தற்போது ஒரு படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் முதலில் வெற்றிப்படங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள் பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கலாம் என்று ரவி மோகனுக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow us for more Latest Updates on Instagram

The post தனுஷை தொடர்ந்து ரவி மோகன்.. இதெல்லாம் நமக்கு தேவைதானா? எச்சரிக்கும் ரசிகர்கள்!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article