ARTICLE AD BOX
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாதிர்கள் பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும் வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும், உபயோகத்தில் சக ஊழியரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்..
துலாம் : இங்கீதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும் வியாபாரத்தை பெருக்குவீர்கள் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புது அத்தியாயம் தொடங்கும் வாரம்..
கும்பம் : உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும் உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள் பிரபலங்கள் உதவுவார்கள் பழைய கடன் பிரச்சனை நீங்கும் வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள், உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள் மதிப்பு பெருகும் வாரம்..
விருச்சிகம்: சந்திரன் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள், வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விப்பீர்கள் உத்தியோகத்தில் கூடுதலதானம் செலுத்துவது நல்லது, இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய வாரம் இது..
மீனம் : கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள் பிரச்சனைகளுக்கு எதார்த்தமாக முடிவு எடுப்பீர்கள் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள், வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும் அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரம்..
மிதுனம் : பணப்புழக்கம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரம் எதிர்பார்த்து இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் வாகன வசதி பெருகும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை மாற்றவீர்கள் உத்தியோகத்தில் தலைமை பண்பை பெறுவீர்கள், திடிர் யோகம் பெருகும் வாரம்..
மேஷம் : சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை சுமை அலைச்சலும் இருக்கும் குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகள் அடிக்கடி சிக்கி தவிப்பீர்கள் பேச்சின் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும் உத்தியோகத்தில் அதிகாரியுடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும் கவனம் தேவைப்படும் வாரம்..!!