ARTICLE AD BOX
த.வெ.க.வின் Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததால் த.வெ.க. நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.