டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!

4 days ago
ARTICLE AD BOX
<p>டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான ரேகா குப்தாவுக்கு பாஜக மேலிடம் முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது. பிரபலம் இல்லாத ஒருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ள பாஜக, அதே ஃபார்முலாவை இம்முறையும் பின்பற்றியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article