டிராகன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரே ஆளுங்களா...வெளியான உண்மை
3 days ago
ARTICLE AD BOX
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடித்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் டிராகன். ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின் , வி.ஜே சித்து , அர்ஷத் கான் என பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
 நெருப்பை கக்கும் டிராகன்
ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அஸ்வத் மாரிமுத்துவின் இரண்டாவது படம் டிராகன். அதே நேரம் லவ் டுடே படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் இது. லவ் டுடே படம் பெரியளவில் ஹிட் அடித்தாலும் இப்படத்தின் மீதும் பிரதீப் ரங்கநாதன் மீதும் நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் டிராகன் படத்தின் டிரைலர் வெளியானபோதும் கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. இளைஞர்கள் படிக்காமல் அரியர் வைப்பது தான் மாஸ் என இப்படம் ஊக்குவிப்பதாக படம் வெளியாவதற்கு முன்பே கண்டனங்கள் வெளியாகின. 
விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது மட்டுமில்லாமல் டிராகன் படம் அசால்ட்டாக 100 கோடி வசூல் எடுக்கும் என்று கூறப்படுகிறது. 
தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரே அளுங்களா ?
#Dragon - BLOCKBUSTER 🐉🔥
Thalapathy fanboy & fangirl combo gives the best pic.twitter.com/so4eF0luni
 — Taurus (@itz_chillax) February 21, 2025
கடந்த ஆண்டு தி கோட் படத்தை தயாரித்து ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி இந்த ஆண்டு டிராகன் படத்தில் அந்த வெற்றியை தக்க வைத்துள்ளார். டிராகன் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் பொதுவான ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இருவரும் முரட்டு விஜய் ரசிகர்கள் என்பதே. 
Read Entire Article