ARTICLE AD BOX

மத்திய அரசின் கீழ் செயல்படும் பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் குஜராத் 573, உ.பி., 558, கர்நாடகா 537, மஹாராஷ்டிரா 388, ராஜஸ்தான் 320, தமிழகம் 223 உட்பட மொத்தம் 4000 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 20 – 28 (1.2.2025ன்படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் உட்பட 16 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800 பெண்கள் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400
கடைசிநாள்: 11.3.2025
விவரங்களுக்கு: bankofbaroda.in
The post டிகிரி முடித்தவரா நீங்கள் ?- வங்கியில் 4 ஆயிரம் பணியிடங்கள்…! appeared first on Rockfort Times.