ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை

2 days ago
ARTICLE AD BOX

ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று.

சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் இபிஎஸ் சூளுரை!

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று(பிப்., 24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read Entire Article