ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

2 days ago
ARTICLE AD BOX

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று  அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தித்துள்ளேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” எனத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

கடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் இந்த முறை ஈரோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபொல் தங்கமணியும் நாமக்கல் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார்.

இதேபோல் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read Entire Article