ARTICLE AD BOX
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 23 - 2025 ஞாயிற்றுக்கிழமை

அஸ்வினி: தொழிலில் திட்டம் போட்டு வெற்றி பெறுவீர்கள்.
பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும்.
கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள்.
திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும்.
புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள்.
பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண உதவி செய்வார்.
ஆயில்யம்: கடல் தாண்டிப் போக வழி கிடைக்கும்.
மகம்: முழங்கால் பிரச்சனை தொந்தரவு தரும்.
பூரம்: சொத்து விற்பனையில் லாபமடைவீர்கள்.
உத்திரம்: வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
அஸ்தம்: வைத்தியச் செலவுகள் சிரமத்தைக் கொடுக்கும்.
சித்திரை: வீட்டில் வேண்டாத விவகாரங்கள் தலைதூக்கும்.
சுவாதி: தொழிலுக்குத் தேவையான உதவியை அரசாங்கத்தில் பெறுவீர்கள்.
விசாகம்: போட்டிகளால் வியாபாரம் மந்தமாகும்.
அனுஷம்: கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைக்கும்.
கேட்டை: வில்லங்கமான நண்பர்கள் வந்து சேருவார்கள்.
மூலம்: அரசு வேலையில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பூராடம்: நல்லது செய்தாலும் பொல்லாத பெயர் எடுப்பீர்கள்.
உத்திராடம்: புதிய முயற்சிகளால் தொழில் மேன்மையடையும்.
திருவோணம்: வியாபாரத்தில் சிக்கலைச் சந்திப்பீர்கள்.
அவிட்டம்: தங்க நகைகள் வாங்கி தாரத்திற்கு அணிவிப்பீர்கள்.
சதயம்: விரயச் செலவுகள் பணத்தைக் கரைக்கும்.
பூரட்டாதி: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: பணி செய்யும் இடத்தில் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.
ரேவதி: அரசுத் துறையினருக்கு வேலை அழுத்தம் அதிகமாகும்.
- ஜோதிகா வாயில் சிகரெட்.. சூர்யாவுக்கு பறந்த போன்.. இதெல்லாம் தேவையா? கண்டித்தாரா சிவக்குமார்: பிரபலம்
- பெங்களூரில் தாம்பத்தியத்தில் ஈடுபட ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி.. புகார் தந்த ஐடி ஊழியருக்கு ட்விஸ்ட்
- சூப்பர்.. ரூ.1000 வருவது உறுதி.. இனி "அவங்களுக்கும்" மகளிர் உரிமை தொகை தரப்படும்.. சர்ப்ரைஸ்
- தமிழ்நாடு வைக்கும் அதே கோரிக்கை.. அமெரிக்காவில் இன்று டிரம்ப் கொண்டு வரும் சட்டம்.. அப்படி போடு
- ஒரு மொழியை கூட சரியாக கற்கவில்லை.. நீங்கள் தமிழ்நாட்டை பார்த்து பேசலாமா? கொந்தளித்த பிடிஆர்!
- எவ்வளவு மோசம் தெரியுமா.. ஓசூர் தர்பூசணி வியாபாரிகள் பண்ண வேலையை பாருங்க!
- போராட்ட களமான டாஸ்மாக் கடைகள்-முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை படங்களை ஒட்டி பாஜக- திமுக போட்டி போராட்டம்
- வீட்டில் விசேஷம்.. மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய சிறகடிக்க ஆசை முத்து
- பாக்கியலட்சுமி: செத்து போங்க, ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்கியா.. இனியா எடுத்த சூப்பர் முடிவு
- "மத்திய அரசுக்கு அதிகாரமே இல்லை.." கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு போட்ட எலான் மஸ்க் தரப்பு! பின்னணி என்ன
- லோயர் பெர்த் இனி இவங்களுக்கும்.. ஆட்டோமெட்டிக்காவே சீட் கிடைக்கும்.. ரயில்வே புது ரூல்ஸ்.. மகிழ்ச்சி
- விஜய் டிவி கோபிநாத் மீது திமுக முத்திரை? எப்படி பார்த்தாலும் இது ஆபத்து.. பாஜகவின் தலையீடு: பிரபலம்