ஜென்டில்வுமன் படத்தின் ஆசை நாயகி பாடல்!

4 hours ago
ARTICLE AD BOX

ஜென்டில்வுமன் படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படம் உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடித்துள்ளார்கள்.

ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் டிரைலர், முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் 2ஆவது பாடல் ஆசை நாயகி வெளியாகியுள்ளது.

Read Entire Article