ARTICLE AD BOX
ஜனவரி 2025 இல் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கூகுள் – 139.95 பில்லியன் பார்வையிடல்
யூடியூப் – 77.90 பில்லியன்
பேஸ்புக் – 12.61 பில்லியன்
இன்ஸ்டாகிராம் – 7.25 பில்லியன்
விக்கிபீடியா – 7.09 பில்லியன்
ரெடிட் – 6.37 பில்லியன்
பிங் – 6.12 பில்லியன்
பார்ன்ஹப் – 5.56 பில்லியன்
எக்ஸ் – 4.78 பில்லியன்
சாட் ஜிபிடி – 4.67 பில்லியன்
யாண்டெக்ஸ் – 3.68 பில்லியன்
எக்ஸ் வீடியோஸ் – 3.64 பில்லியன்