ஜனநாயகன் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர்.. அவரே சொன்ன தகவல்.!!

15 hours ago
ARTICLE AD BOX
Baba Bhaskar Master in the movie Jana Nayagan .. Information he himself said.!!

ஜனநாயகம் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Baba Bhaskar Master in the movie Jana Nayagan .. Information he himself said.!!Baba Bhaskar Master in the movie Jana Nayagan .. Information he himself said.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஜனநாயகன்படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது அவரிடம் நீங்கள் இந்த படத்துல ஒரு முக்கியமான அங்கமா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே அப்படியா என்று கேட்க அதற்கு அவர் பதில் அளித்துள்ளார் முக்கியமான பகுதி கிடையாது ஆனால் படத்துல ஒரு பகுதியாக இருக்கேன் தளபதி கூட ஒரு பக்கம் நின்றாலே போதும் தளபதி விஜய் உண்மையாகவே சிறந்த மனிதர் விஜய் சார் சீக்ரட்டாக நிறைய பேரை வளர்த்து விட்டு இருக்காரு இளம் தலைமுறை தட்டிக் கொடுக்க தளபதியைப் போல் வேறு யாரும் இல்லை என்று பேசி உள்ளார்.

இவரின் பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Baba Bhaskar Master in the movie Jana Nayagan .. Information he himself said.!!Baba Bhaskar Master in the movie Jana Nayagan .. Information he himself said.!!

The post ஜனநாயகன் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர்.. அவரே சொன்ன தகவல்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article