ARTICLE AD BOX
பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த சுமதி (35) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் வசிக்கும் பகுதியில் 4 மாத கர்ப்பிணி பெண் சோனி குமாரி (35) வசித்தார். இருவரும் தங்கள் குழந்தைகளை டியூசனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், பொக்லைன் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சரிந்து சுமதி, சோனி மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். இதுதொடர்பாக பொக்லைன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
பீர்க்கங்காயை சாதாரணமா நினைச்சிடாதீங்க..!! இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு..!!