சொல்லிட்டாங்க…

7 hours ago
ARTICLE AD BOX

* கட்டாயமாக ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் மராத்தி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Read Entire Article