சொல்லிட்டாங்க…

6 hours ago
ARTICLE AD BOX

* சமஸ்கிருதத்தை திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை ஓரங்கட்டவுமே ஒன்றிய பாஜ அரசு தேசிய கல்விக்கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* அமெரிக்க நிறுவனங்கள் புதிதாக முன்மொழியப்பட்ட கோல்டு கார்டை வாங்கி, சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Read Entire Article