சொல்லிட்டாங்க…

3 days ago
ARTICLE AD BOX

‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தையும், தேசிய கல்விக்கொள்கையை பிரதிபலிக்கும் பி.எம்.. திட்டத்தையும் ஒன்றாக பொருத்தி பார்ப்பது அடிப்படையில் ஏற்கமுடியாத ஒன்று. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் வரிகளை தவிர்ப்பதற்காக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை கட்டினால், அது அமெரிக்காவிற்கு இழைக்கப்படும் அநீதி. – அமெரிக்க அதிபர் டிரம்ப்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Read Entire Article