ARTICLE AD BOX
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக பதிவாளர் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலை.யில் பூட்டர் பவுன்டேஷன் என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியதாக குற்றச்சாட்டு. பல்கலை. பதிவாளர் விஸ்வநாதன் மூர்த்தி, டீன் ஜெயராமன் உள்பட 5 பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு; பதிவாளர் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.